Photo Stories
Tree Falls on Water Tanker Near KG Hospital in Coimbatore Amid Evening Rain, Two Injured; Fire and Police Departments Swiftly Respond
SimpliCity News Team · 22 May 2024
மாலை முதல் பெய்து வரும் மழையால் கே.ஜி.மருத்துவமனை அருகே தண்ணிலாரி மீது மரம் விழுந்ததில் இருவர் காயம்..! விரைவாக வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.